காலங்கிநாதர் சூத்திரம் 36

This work Kalanginatha sutra 36 is collection of hidden knowledge of various siddhars in 37 stanzas. அகஸ்தியர் மறைப்பு, மூலர் மறைப்பு, நந்திநாயன் மறைப்பு, மட்சமுனி மறைப்பு, சட்டைமுனி மறைப்பு, வாசமுனி மறைப்பு, இடைக்காடர் மறைப்பு, சுந்தரன் மறைப்பு, கமலமுனி மறைப்பு, புண்ணாக்கீசர் மறைப்பு, ரோமரிஷி மறைப்பு எனப் பல்வேறு நூல்களில் மறைப்புத் தொடர்பாக சொல்லப்பெற்ற மருத்துவச் செய்திகளின் தொகுப்பாக 37 பாடல்களில் காலங்கிநாதர் தொகுத்ததே காலங்கிநாதர் சூத்திரம் 36 என்னும் இச்சுவடி. Extent: 7. Size and dimensions of original material: 38cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Kalankinathar. Original institution reference: TU_TAMIL_0875_1150.