Kottur

There are two sluice inscription. One found on the sluice and another found on the rocky surface close to the tank. இரு மடை கல்வெட்டுகள் காணப்படுகின்றன. முதல் கல்வெட்டு கோட்டூர் பெரியக் குளத்தின் மடைத்தூணில் இக்கல்வெட்டு உள்ளது. இரண்டாம் கல்வெட்டு குளத்தின் அருகாமையில் பாறையின் மீது பொறிக்கப்பட்டுள்ளது. இந்த குளம் கோட்டூர் கிராமத்தை சார்ந்தது. Extent: One folder containing 13 images. Custodial history: It is in the tank belongs to the public. Arrangement: It is classified as per the individual site. K.Rajan.