Virudhunagar Government Museum . The inscription presently housed in Virudhunagar museum refers to the repair of the old bank of the tank and erection of a sluice by the Eṭṭisāttaṉ of Iruppakkuḍi who holds the title Kiḻavaṉ and the tank is renamed after his title as Kiḻavanēri Inscription: kōcaṭaiya māṟa(ṟ)ku yāṇṭu/m a avvāṇṭu iruñcōḻa/nāṭṭu neṉmali ampalam e/ṭuppittup peruṅkuḷattē/yum neṉmalit teṉ mēlūr/vayalukku vaṭakkum neṉma/li nakkaṉ kōyilukkut te/ṟkum innaṭuvu kiṭanta/paḻaṅkarai iḻittu iruppai/kkuṭi kiḻavanāyiṉa eṭṭicā/ttaṉ kiḻavaṉēri eṉṟu taṉ pē/riṭṭu eṟuvittuk karuṅkaṟ ko/ṇṭu maṭai vaippittu inna/ṭuvu paṭṭa karai kiḻavaṉēri eṉ/ patu Location of original material: Nenmeni, Virudhunagar district, Tamil Nadu, India.
Related towns/cities: Nemeni
விருதுநகர் அரசு அருங்காட்சியகம். நென்மேனி பெரியக் கண்மாயின் மடையில் இருந்த கற்பலகைக் கல்வெட்டு தற்போது விருதுநகர் அரசு அருங்காட்சியகத்தில் உள்ளது. இருப்பைக்குடி எட்டிச்சாத்தன் பழங்கரையை திருத்தி மடை அமைத்து கிழவனேரி எனப் பெயரிட்டதைக் கூறுகிறது. கல்வெட்டு: கோசடைய மாற(ற்)கு யாண்டு/ம் அ அவ்வாண்டு இருஞ்சோழ/நாட்டு நென்மலி அம்பலம் எ/டுப்பித்துப் பெருங்குளத்தே/யும் நென்மலித் தென் மேலூர்/வயலுக்கு வடக்கும் நென்ம/லி நக்கன் கோயிலுக்குத் தெ/ற்கும் இந்நடுவு கிடந்த/பழங்கரை இழித்து இருப்பை/க்குடி கிழவநாயின எட்டிசா/த்தன் கிழவனேரி என்று தன் பே/ரிட்டு எறுவித்துக் கருங்கற் கொ/ண்டு மடை வைப்பித்து இந்ந/டுவு பட்ட கரை கிழவனேரி என்/பது.
Extent: One folder containing 10 images.
Custodial history: It is in the tank belongs to the public.
Arrangement: It is classified as per the individual site. K.Rajan.
