த.வேளூர்-1

Ta.Velur Vediyappan Temple . Records the setting up of sluice for the Koṭṭaṉilai-ēri (tank) at Peruvēḷūr in Cheḻikoṉṟai nāḍu by a certain Parāntaka-pallavarāyar who also made provision for its maintenance. There is an inscription on a single stone planted in the Vēḍiyappaṉ temple in a separate field in Ta. Vēlūr village. Inscription: svastišrī matiraikoṇṭa kōppara/kēcari paṉmaṟku yāṇṭu patiṉaint/vatu parāntakappallavarāyar chḻi/koṉṟai nāṭṭup peruvēḷūr [kō]ṭaṉi/lai ēriyillaḻivu kaṇṭu kaṟṟūmpi/ṭuvittu ataṟkut tēvatāṉamum/merippaṭṭiyu murpuṟakkaraiyu/murārumpālai paraiyaṉ cāttaṉi[ṭ/māka aṭṭiṉār ituvaḻippāṉ(ṉeṉ/ ṉelā) narakattuk kiḻānarakam pukuvār Location of original material: Ta. velur, Tiruvannamalai district, Tamil Nadu, India.

Related towns/cities: Ta.Velur

தா.வேலூர் வேடியப்பன் கோயிலில் உள்ள தனிக்கல். செழிகொன்றை நாட்டிலுள்ள பெருவேளூர் கொட்டானிலை ஏரியில் பராந்தக பல்லவரையரால் கல்தூம்பு அமைத்து கொடுத்ததையும் மேலும் அதன் பராமரிப்புக்கு ஏரிப்பட்டியாக நிலம் கொடுக்கப்பட்டதை இக்கல்வெட்டு பதிவுசெய்கிறது. தா.வேலூர் ஊரில் தனியாக வயல்வெளியில் உள்ள வேடியப்பன் கோயிலில் நடப்பட்டுள்ள தனிக் கல்லில் கல்வெட்டு உள்ளது. கல்வெட்டு: ஸ்வஸ்திஸ்ரீ மதிரைகொண்ட கோப்பர/கேசரி பன்மற்கு யாண்டு பதினைந்தா/வது பராந்தகப்பல்லவராயர் செழி/கொன்றை நாட்டுப் பெருவேளூர் [கோ]டனி/லை ஏரியில்லழிவு கண்டு கற்றூம்பி/டுவித்து அதற்குத் தேவதானமும்/மெரிப்பட்டியு முர்புறக்கரையும்/முராரும்பாலை பரையன் சாத்தனி[ட]/மாக அட்டினார் இதுவழிப்பான் [னென்/னெலா] நரகத்துக் கிழாநரகம் புகுவார்.

Extent: One folder containing 7 images.

Custodial history: It is in the tank belongs to the public.

Arrangement: It is classified as per the individual site. K.Rajan.