ஜமீன் இளந்தைக்குளம்-1

On a Sluice stone in the big tank of the village.. It records the erection of a sluice pillar and a slab stone in the name of Ālavāycilampaṉ by the brāhmaṇas of Ālavācīlattukkāy and Mādēvañchōlai-ampalavaṉ of Dēvadāṉabrāhma-dēviyamma-Chaturvēdimaṅgalam in Āṉmar-nāḍu. Further, it refers to the village Nīlīnallūr, a brahmadēya village in Nechchuṟa-nāḍu. Inscription: svasti srī cōḻaṉtalai koṇṭa kōvīrapāṇḍiyaṟku yāṇṭu patiṉañcu-/itaṉetir iraṇṭu ivvāṇṭu neccuṟa nāṭṭu piramatēyam/ nīlinallūr nampirāṭṭiyār cempiyaṉ kiḻāṉaṭikaḷ ti/ ruvaṭikkāy ūrta[lai]*c celkiṉṟa aḷḷūrk kuḷak kīḻkkalā/ vakappāṭi ālavācīlattukkāy ivvūr talaiccelkiṉ[ṟa]/cōlaitirup/pāccōṟṟi/ttoṉ maṟaiyōṉ teṉka/lavai ālavāy cilampa/ ṉ piyarāl/nīlina[l]lū/r ērippe/rumaṭaiyaik/kallāl nilai amaittā/ṉ cīrtaṟa a/kamvaḷarac/ceytu Location of original material: Jamin Ilanthaikullam, Tirunelveli district, Tamil Nadu, India.

Related towns/cities: Jamin Illanthaikulam

ஜமீன் - இளந்தைக்குளம் குளத்தில் நடப்பட்டுள்ள குமுழிக்கல்லில் உள்ளது. ஆலவாய்சிலம்பன் பெயரால் நெச்சுற நாட்டு நீலிநல்லூர் ஏரிப்பெருமடையை ஆலவாசீலத்துக்காய் பிராமணன் மற்றும் ஆண்மர் நாட்டு தேவியம்மச்சதுர்வேதி மங்கலம் மாதேவஞ்சோலை-சிவபிராமணனும் இம்மடையயை அமைத்ததை பற்றி குறிப்பிடுகிறது கல்வெட்டு: ஸ்வஸ்தி ஸ்ரீ சோழன்தலை கொண்ட கோவீரபாண்டியற்கு யாண்டு பதினஞ்சு/ இதனெதிர் இரண்டு இவ்வாண்டு நெச்சுற நாட்டு பிரமதேயம்/நீலிநல்லூர் நம்பிராட்டியார் செம்பியன் கிழானடிகள் தி/ருவடிக்காய் ஊர்த[லை]*ச் செல்கின்ற அள்ளூர்க் குளக் கீழ்க்கலா/வகப்பாடி ஆலவாசீலத்துக்காய் இவ்வூர் தலைச்செல்கின்[ற]/சோலைதிருப்/பாச்சோற்றி/த்தொன் மறையோன் தென்க/லவை ஆலவாய் சிலம்ப/ ன் பியரால்/நீலிந[ல்]லூ/ர் ஏரிப்பெ/ருமடையைக்/கல்லால் நிலை அமைத்தா/ன் சீர்தற அ/கம்வளரச்/செய்து.

Extent: One folder containing 16 images.

Custodial history: It is in the tank belongs to the public.

Arrangement: It is classified as per the individual site. K.Rajan.