கந்தர் அந்தாதி

This work Kantharanthathi dealt with fame of lord Muruga in 102 stanzas. The author of the work is Arunagiri nathar. This poem is in yamakam poetical metre. This manuscript has only 72 poems and leaf nos. 7,8,18,20,27,28,30-32, and 35 are missing. திருச்செந்தூர் முருகப்பெருமான் மீது அருணகிரிநாதரால் பாடப்பெற்றது கந்தரந்தாதி. காப்புச் செய்யுள்கள் உட்பட 102 பாடல்களும் யமகம் முறையில் அமைந்த அந்தாதிப் பாடல்களாகும். அந்தாதிப் பகுதியில் உள்ள 100 பாடல்களும் சி, சீ, செ, சே, தீ. தெ, தே என்னும் எட்டு எழுத்துக்களில் ஒன்றைக் கொண்டு தொடங்குவதாக இந்நூற் பாடல்கள் அமைந்துள்ளன. இச்சுவடியில் காப்புச் செய்யுள்கள் உட்பட முதல் 72 பாடல்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. ஏட்டெண் 7, 8, 18, 20, 27, 28, 30-32, 35ஆம் ஏடுகள் இல்லை. Extent: 27. Size and dimensions of original material: 33cm x 2.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Arunagirinathar. Original institution reference: TU_TAMIL_0730_0930.