This Manuscript Prabulinga leelai of Duraimangalal Sivapprakaasar dealt with various leela of Allamapprabu in 25 chapters with 1158 stanzas. This is an Ithikasa of Veera Saivam. This work starts with leaf no.103. அல்லமப்பிரபுவின் லீலைகளை துறைமங்கலம் சிவப்பிரகாசர் துதி கதி, கயிலாக தி, மாயை உற்பத்தி கதி, மாயை பூசை கதி, பிரபுதேவர் கதி, விமலை கதி, மாயகொல்லர் கதி, வசவண்ணர் கதி, அக்கமாதேவி கதி, மாதேவியம்மை துறவு, கொக்கிதேவர் கதி, முத்தாயியம்மை கதி, சித்தரும் தேவர் கதி, மருள்சங்கர் தேவர் கதி, இட்டலிங்க கதி, கதலிவன கதி, சாதகாங்க கதி, கொரக்கர் கதி, முனிவர் கதி, சிங்காதனத்திலிருந்த கதி, ஆரோகன் கதி, மனோலைய கதி, மான்மிய கதி போன்ற 25 கதிகளில் 1158பாடல்களில் பாடப்பெற்றதே பிரபுலிங்க லீலை. இதுவொரு வீரசைவக் காப்பியமாகும். ஏட்டெண் 103இல் நூல் தொடங்குகிறது. Extent: 141. Size and dimensions of original material: 30cm x 3.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Saravanaperumal Iyar. Scribe(s): Ramalingam. Original institution reference: TU_TAMIL_0671_0858.
