நவக்கிரக சிந்தாமணி

This work Navagiraka Chindamani is Astrological work having 108 questions and nine answers for each question in 108 leaves. நவக்கிரக சிந்தாமணி என்பது ஒரு வகையான சோதிடம். 108 கேள்விகளும் ஒரு கேள்விக்கு ஒன்பது பதில்களும் பல்வேறு இடங்களில் அமைந்திருக்கும். ஆரூட நூலில் ஏட்டிற்கு எட்டு பதில்கள் இருப்பது போல் இதில் ஒரு ஏட்டிற்கு ஒன்பது பதில்கள் வீதம் 108 ஏடுகளில் இந்நூல் அமைந்திருக்கும். Extent: 87. Size and dimensions of original material: 26cm 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_0571_0748.