மச்சமுனி தீட்சைவிதி 100

This manuscript Romarishi Suthram 100 is written by Romarishi, diciple of Pusunda muni. It dealt with preparation of siddha medicine such as Gold parpam, Silver parpam, Brong parpam, rasa parpam, linga parpam etc. It starts with leaf no.254. புசுண்ட மாமுனிவரின் சீடரான ரோமரிஷி, உடல் முழுவதும் ரோமம் இருந்தபடியால் ரோமரிஷி எனப்பட்டார். இவர் பாடியதே ரோமரிஷி சூத்திரம் 100. இதில் சிங்கி குரு, தங்க பற்பம், வெள்ளி பற்பம், லோக பற்பம், கருவங்க பற்பம், நாக பற்பம், திறா பற்பம், வெங்கல பித்தளை பற்பம், ரச பற்பம், லிங்க பற்பம், பிராணாயஞ் சித்தி போன்ற பற்ப செய்முறைகள் பற்றிக் கூறப்பெற்றுள்ளன. ஏட்டெண் 254இல் நூல் தொடங்குகிறது. Extent: 8. Size and dimensions of original material: 32cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Matchamuni. Original institution reference: TU_TAMIL_0559_0736.