கொங்கணர் கடைக்காண்ட சூத்திரம் : தீட்சை விவரம்

This manuscriipt is Konganar kadaikkanda sutra. This work dealt with sixth and seventh deeksha of that work and also explains some medicine preparation process in 61 stanzas. கொங்கணர் கடைக்காண்ட சூத்திரத்தில் இடம்பெற்றுள்ள தீட்சை விவரங்களில் ஆறாந் தீட்சை மற்றும் ஏழாந் தீட்சை ஆகிய இரண்டு தீட்சைகளைப் பற்றியும், சில மருந்து செய்முறைகள் பற்றியும் 61 பாடல்கள் கொண்டதாக இச்சுவடி அமைந்துள்ளது. Extent: 18. Size and dimensions of original material: 29cm x 2.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Konganar. Original institution reference: TU_TAMIL_0548_0720.