நைடதம்

This Manuscript dealt with Part of Nalan Charithra, consists 28 stanzas. Originally it was written by Harsar in Sanskrit language and it was translated by Athiveerarama Pandiyar. The Leaves Nos. 7, 12, 116, 123, 124, 127, 130, 133, 134 are missing. நிடத நாட்டு மன்னன் நளனின் கதை. மகாபாரதத்தின் துணைக்கதையான நளன்-தமயந்தியின் துன்பவியல் வரலாற்றை ஸ்ரீஹர்ஹர் சமஸ்கிருதத்தில் எழுத அதிவீரராமபாண்டியரால் தமிழில் எழுதப்பெற்றது. நாட்டுப்படலம் முதல் அரசாட்சிப் படலம் வரை 28 படலங்கள் உள்ளன. ஏட்டெண் 7, 12, 116, 123, 124, 127, 130, 133, 134ஆம் ஏடுகள் இல்லை. Extent: 148. Size and dimensions of original material: 37cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Athiveeraramapandiyan. Original institution reference: TU_TAMIL_0454_0625.