This is a Siddha medicine manuscript dealt with preparation of Sandanathi thailam, materials used for preparation, and its usage for various diseases. Leaf no 5 is missing. தேவையான மருந்துச் சரக்குகளைப் பொடித்து எள், நெய் சேர்த்துப் பக்குவத்தில் காய்ச்சி எடுப்பது தயிலம் ஆகும். தைல வகைகளில் ஒன்று சந்தனாதி தயிலம். இச்சந்தாதி தயிலத்தைத் தயாரிக்கும் முறை பற்றியும், அதற்குத் தேவையான மருந்துப் பொருள்கள் பற்றியும், அவற்றைப் பயன்படுத்தும் முறை பற்றியும், அதனால் நீங்கும் நோய்கள் பற்றியும் இச்சுவடியில் கூறப்பெற்றுள்ளன. குறிப்பாக, இந்த சந்தனாதித் தயிலத்தைத் தலையில் 10 நிமிடம் ஊற வைத்துக் குளித்தால் தீராத சுவரங்கள் நீங்குவதுடன் உடலும் வலிமை பெறும் என்கிறது. ஏட்டெண் 5ஆம் ஏடு இல்லை. Extent: 12. Size and dimensions of original material: 17.5cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_0403_0568.
