மருந்து செய்முறை

This manuscript siddha medicinal work dealt with preparation of various lekiyam, thailam, chendurams, tablets etc and methods to be used for curing the diseases. Leaf nos 93, 98, 99,100 101,110-119, 121-130, 139, 140, 148, and 149. மதன காமசுர உண்டை, பட்டைப்ப தங்க சூரணம், கலிங்காதி லேகியம், அட்ட சூரணம், குக்கிலாயனம், ஏலாதி சூரணம், கிராணி கபாட சூரணம், வச்சிர கபாட மாத்திரை உண்டை, திருவனை அடைச்சான் மாத்திரை, தேவ சந்தனாதி தயிலம், மகா சந்தனாதி தயிலம், வல்லாதி லேகியம், வங்க பற்பம், மேகநாத ரசம், வல்லாரை நெய், இருமலுக்கு நெய், பூரணாதி லோகியம், மண்டை நோவுக்கு எண்ணெய், அரிதார பற்ம், கடுக்காய் குழம்பு, அரக்குத் தயிலம், சந்தாமணிகுளிகை, காந்த செந்தூரம், காந்த உண்டை போன்ற மருந்து செய்முறைகள் பற்றியும் அவற்றைப் பயன்படுத்தும் முறை பற்றியும் அம்மருந்துகள் போக்கும் நோய்கள் பற்றியும், இரைச்சல் கழிச்சல், பவுத்திரம், அரையாப்பு, உள்மூலம் போன்ற நோய்களுக்கான மருந்துகள் பற்றியும் அந்நோய் அறிகுறிகள் பற்றியும் எடுத்துரைப்பதாக இச்சுவடி அமைந்துள்ளது. ஏட்டெண் 93, 98, 99, 100, 101, 110 – 119, 121-130, 139, 140, 148, 149 ஆகிய ஏடுகள் இல்லை. Extent: 135. Size and dimensions of original material: 22cm x 4cm. Condition of original material: Brittle. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_2073_2678.