சேக்கிழார் பிள்ளைத்தமிழ்

This work Seykizhar pillaithamizh dealt the fame of Seykizhar, who is the author of Periyapuranam. It dealt with the life of Seykizhar in various stages in 100 main and two praising stanzas. பெரியபுராணம் படைத்த சேக்கிழார் மீது பாடப்பெற்ற ஆண்பாற் பிள்ளைத்தமிழ் இலக்கியமே சேக்கிழார் பிள்ளைத்தமிழ் ஆகும்.  காப்புப் பருவம், செங்கீரைப் பருவம், தாலப் பருவம், சப்பாணிப் பருவம், முத்தப் பருவம், வாராணை பருவம், அம்புலி பருவம், சிற்றிற் பருவம், சிறுபரை பருவம், சிறுதேர் பருவம் ஆகிய பத்துப் பருவங்கள் பருவத்திற்குப் பத்துப் பாடல்கள் வீதம் 100 பாடல்கள் மற்றும் பாயிரம் 2 பாடல்கள் கொண்டதாக இச்சுவடி அமைந்துள்ளது. Extent: 52. Size and dimensions of original material: 16.5cm x 4.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Meenakshisundaram Pillai. Original institution reference: TU_TAMIL_1974_2537.