வல்லாதி 600

This manuscript Valladhi 600 dealt with preparation of various medince such as tablets, sunnam, oils, legyam, sooranam, and thailas for various diseases in 253 stanzas. வியாதி வந்தால் தசை நாடி அறிவது பற்றியும், அவத்தைக்குறி அறிவது பற்றியும், வல்லார சூரணம், சந்தன பால் ரச சாதி தயிலம், ஏலாதி தயிலம், பித்த தயிலம், எலி வியாதிக்குத் தயிலம், வில்வாதி லேகியம், குளிர் சுரத்துக்கு மாத்திரை போன்ற மருந்துகள் செய்முறைகள் பற்றியும் அவற்றைப் பயன்படுத்தும் முறைகள் பற்றியும் 253 பாடல்களில் எடுத்துரைப்பதே வல்லாதி 600 ஆகும். Extent: 81. Size and dimensions of original material: 28cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_1881-01_2407.