நோய்க்கு மருந்து

This is a Siddha medicine work dealt with treatment for pregnancy, scorpion poison, Rat bite, treatment for hiccups and all types fever etc., through Siddha Medicinal system. Leaf no. 39 is missing. கண்டமாலைக்கு மருந்து, எலிகடிக்கு மருந்து, மலடிக்கு மருந்து, வாயு குன்மத்துக்கு மருந்து, ஆனிக்கால் மருந்து, வெட்டைக்கு மருந்து, மண்டை வியாதிக்கு மருந்து நீர்க்கடுப்புக்கு மருந்து, பீனிசத்துக்கு மருந்து, மூல வாயுவுக்கு மருந்து, குளிர்க் காய்ச்சலுக்கு மருந்து, மண்டைக்குடைச்சலுக்கு மருந்து, சர்வ சுரத்துக்கு மருந்து, சன்னி வாத சுரத்துக்கு மருந்து, அமுக்கராக்கிழங்கு லேகியம், விக்கலுக்கு மருந்து, பிள்ளை மாந்தத்துக்கு மருந்து உள்ளிட்ட பல மருந்து செய்முறைகள் பற்றியும் அம்மருந்து போக்கும் நோய்கள் பற்றியும் எடுத்துரைப்பதாக இச்சுவடி அமைந்துள்ளது. ஏட்டெண் 39ஆம் ஏடு இல்லை. Extent: 64. Size and dimensions of original material: 28cm x 2cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_1667_2143.