இராம நாடகக் கீர்த்தனை

This work depects story of six kandas Ramayana in poetical form. Leaf nos. 1-22, 32-51, 53, 57-61, 63, 64-65, 67, 71, 98-104, 123-126, 132-134, 144, 148-162 are missing. இராமாயணத்தில் பால காண்டம், அயோத்தியா காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் முதலான காண்டச் செய்திகளை நாடகப் பாங்கில் கீர்த்தனைப் பாடல்களாக இச்சுவடி அமைந்துள்ளது. ஏட்டெண் 1-22, 32-51, 53, 57-61, 63, 64-65, 67, 71, 98-104, 123-126, 132-134, 144, 148-162 ஆகிய ஏடுகள் இல்லை. Extent: 89. Size and dimensions of original material: 40cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Arunachalakavirayar. Original institution reference: TU_TAMIL_1613_2075.