The work Bhagavadam is the avatara history of Lord Krishna (Kannan). Bhagavata of Vyasa is a vaistanavite work in Sanskrit and it was translated to Tamil language. This workAniruthama chapter is a part of Bhagavad and it contains 57 stanzas. அரசு குலத்தை ஆண்ட பாணாசூரனின் மகள் உஷா. ஒருமுறை உஷா பார்வதி தேவியுடன் தனக்குக் கணவர் யாராக இருப்பர் எனக் கேட்க, அதற்குப் பார்வதி தேவியானவள், வைகாசி மாதத்தில் உனது கனவில் தெரியும் ஆணே உனக்கு வரப்போகும் கணவர் என்று கூற, வைகாசி மாதத்தில் உஷா கண்ட கனவில் ஒரு அழகிய இளைஞன் கனவில் வருகிறார். கனவில் வந்த இளைஞன் மீது உருவம் காணாமலே தீராத காதல் கொள்கிறாள். அவளின் கனவில் வந்தவ் அனிருத்தனாகிய கிருஷ்ணனின் பெயரனும் பிரத்தியும்மனனின் மகனும் ஆவான். உஷா காதலைக் கடத்தி வர அவளை எதிர்ப்பதற்கு படையுடன் சென்ற கிருஷ்ணர் பாணாசூரனை வெற்றி கொள்கிறார். இருபினும் காதல் வெற்றி பெற்று இருவரும் இணைந்து வாழும் செய்தியை அடிப்படையாகக் கொண்ட 57 பாடல்களால் ஆனதே அனுருத்தமப் படலம் ஆகும். இது பாகவத்தின் ஒரு பகுதியாக அமைந்தது. Extent: 12. Size and dimensions of original material: 28cmnx 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_1587-01_2039.
