This work is dealt with Siddha medicine and explains preparation of various medicines such as lekiyam, thailam, for various diseases. குன்ம வாயுவுக்கு மருந்து, கெந்தக தயிலம், சால வாயுவுக்கு மருந்து, சயத்துக்கு லேகியம், பெரும்பாட்டுக்கு மருந்து, பெருவியாதிக்கு சூரணம், மஞ்சள் காமாலைக்கு நசியம், மண்டை வியாதிக்கு தயிலம், மஞ்சள் மேகத்துக்கு மருந்து, காமாலைக்கு மருந்து, மலசல கட்டுக்கு மருந்து, மாந்தத்துக்கு பூச்சி மருந்து, மேகநாத சூரணம் முதலான மருந்து செய்முறைகள் இச்சுவடியில் சொல்லப்பட்டுள்ளன. ஏட்டெண் 1-38, 39-77, 88-97, 100-113 ஆகிய ஏடுகள் இல்லை. Extent: 19. Size and dimensions of original material: 36cm x 3.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_1414_1761.
