உண்மைநெறி விளக்கம் மூலமும் உரையும்

This work Unmainerivillakkam is explanation of dasakarium of Sivapprakasam, it is one among the fourteen works of Saiva Siddhanta. This work starts with the leaf no 118 and the leaf no 120 is missing. சைவ சித்தாந்த சாத்திரம் பதினான்கில் ஒன்றான சிவப்பிரகாசத்தில் குறிப்பிடப்பெற்ற தச காரியம் பற்றி விரிவாக ஆறு பாடல்களால் எடுத்துரைக்கும் நூலே உண்மை நெறி விளக்கம். உரையாசிரியர் பெயர் தெரியவில்லை. ஏட்டெண் 118இல் நூல் தொடங்குகிறது. 120ஆம் ஏடு இல்லை. Extent: 2. Size and dimensions of original material: 42cm x 4.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Umapathy Sivachariyar. Original institution reference: TU_TAMIL_0108_08_0175.