ஆரவல்லி கதை

This manuscript story of Aravalli is a sub story of the epic Mahabharata. It is in the form of Ammanai, a Tamil literary form. பாலாற்றங்கரையில் உள்ள நல்லூர் கோட்டை என்ற பகுதியை ஆரவல்லி-சூரவல்லி ஆகிய இரண்டு சகோதரிகள் ஆண்டு வந்தனர். இவர்களுக்குப் பல்வரிசை என்றொரு மகள் இருந்தாள். அவளைத் திருமணம் செய்ய விரும்புவர்களுக்குப் பல்வேறு போட்டிகள் வைத்து தேர்வு செய்ய எண்ணினர். எனினும் அல்லிமுத்து வெற்றி பெறுகிறான். வெற்றி பெற்ற அல்லிமுத்துவை தங்களது ராஜ்ஜியத்திலேயே இருக்கும்படி ஆரவல்லி கூறினாள். அதற்கு அல்லிமுத்து மறுப்பு தெரிவிக்க, அவனைக் கொலை செய்யச் சூழ்ச்சி செய்கின்றனர். மகாபாரதக் கதையின் கிளைக்கதையான இந்த ஆரவல்லி கதை அம்மானை வடிவில் பாடப்பெற்றுள்ளதே இச்சுவடி. ஏட்டெண் 25, 26, 43 ஆகிய ஏடுகள் இல்லை. Extent: 173. Size and dimensions of original material: 41cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Scribe(s): Muthusamy. Original institution reference: TU_TAMIL_1337_1667.