சுப்பிரமணிய மாலை

This work Subramania malai of Palani Shanmugavel has 30 songs dealt with the fame of Lord Muruga, the marriage with Valli, etc. முருகப் பெருமானின் சிறப்புகள் குறித்து பழனி சண்முகவேள் பாடிய 30 பாடல்கள் கொண்டதாக சுப்பிரமணிய மாலை என்னும் இந்நூல் அமைந்துள்ளது. குறிப்பாக, குறமகளான வள்ளியை மணந்தவன், அனுதினமும் வரமருள்பவன், புத்திர பாக்கியம் அருள்பவன், பாக்கியம் அருள்பவன் என்பன போன்ற பல செய்திகள் இதனுள் இடம்பெற்றுள்ளன. Extent: 17. Size and dimensions of original material: 32.5cm x 2cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_1267-01_1586.