திருவாய்மொழி ஜீயர் அரும்பதம்

This work Thiruvaimozhi of Nammalwar is praising songs on Lord Vishnu to attain him, contains 1102 songs. They are from the fourth thousand songs (2791 to 3892) in the work Nalayira thivya brabandam (four thousand worshiping songs). நம்மாழ்வாரால் அருளிச்செய்த திருவாய்மொழி என்னும் நூல் நாலாயிரத்திவ்யப் பிரபந்தத்தில் 2791 முதல் 3892 வரையிலான பாடல்கள் நான்காவது ஆயிரத்தில் இடம்பெற்றுள்ளன. இதில் முதல் திருவாய்மொழியின் 6ஆம் பத்திலிருந்து 10ஆம் பத்து வரையிலான பாடல்கள் ஜீயர் உரையுடன் இடம்பெற்றள்ளன. திருமாலைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு நம்மாழ்வாரால் பாடப்பெற்ற அகத்துறைகளைச் சார்ந்தது. Extent: 76. Size and dimensions of original material: 41.5cm x 4cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Nammazhvar. Original institution reference: TU_TAMIL_0971_1261.