எண்ணாயிரத்தில் மூன்றாம் காண்டம்

This is a siddha medicine work of Agastia dealt with preparation of various medicines such as vachikara neer, thailam for all, vasiyam prambu vithai, Maran kuligai, Alkatti mai, gowna vasiyam, rasakkattu, thangam, vangam, thambirasunnam, etc and the diseases to be cured with eight thousion stanzas.This manuscript has the third part of the work with 848 stanzas. Leaf nos 22, 23, 24, 73, 74, 144, and 219-222 are missing. வசீகர நீரு, சகல வித்தைக்கும் எட்டு வித்தை, சகலத்துக்கும் தயிலம், வசியம் பிரம்பு வித்தை, மாரன் குளிகை, ஆள்காட்டி மை, கெவுன வசியம், குளிகை, ரசக் வட்டு, தங்கம், வங்கம், தாம்பிரம் சுன்னம், சாரணை, குரளிக்கு பூசை, நாகம், புணச்சல் வித்தை மை வசியம், திலதம் போன்ற மருந்து செய்முறைகள் பற்றியும் அம்மருந்துகள் போக்கம் நோய்கள் பற்றியும் அகத்தியர் கூறிய எண்ணாயிரத்தில் மூன்றாவது காண்டமான இச்சுவடியில் 848 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. ஏட்டெண் 22, 23, 24, 73, 74, 144, 219-222 ஆகிய ஏடுகள் இல்லை. Extent: 213. Size and dimensions of original material: 27cm x 3.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Agattiyar. Original institution reference: TU_TAMIL_0905_1190.