சட்டைமுனி நிகண்டு

This work Sattaimuni nigantu 50 is the reminder work of Sattaimuni nigantu. It dealt with preparation of siddha medicinal informantion in 53 stanzas. சட்டைமுனி நிகண்டில் விடுபட்ட பாடல்களின் தொகுப்பாக சட்டைமுனி நிகண்டு சொச்சம் 50 அமைந்துள்ளது. இதில் வழலை மார்க்கம், நிலவுப்பின் பெயர், சவுக்காரம் செய்யும் வகைகள், சிப்பின் சுண்ணம், செயநீர், ஆறாதாரம் உள்ளிட்ட மருத்துவச் செய்திகள் 53 பாடல்களில் கொண்டதாக இச்சுவடி அமைந்துள்ளது. Extent: 6. Size and dimensions of original material: 38cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Sattaimuni. Original institution reference: TU_TAMIL_0876_1151.