கயிலாசச் சட்டைமுனி நிகண்டு

This work is a Dictionary for siddha medical words by Sattamuni in 1024 songs. This manuscript has 574 songs. வாதம், சாரம், சத்திசாரம், சீனக்காரம், அமுரி, வெடிப்பு, இந்துப்பு, வழகிலுப்பு, அக்கினிக்கட்டி, அப்பிரகம், காந்த கற்பூரச் சீலை, சாத்திர வேதி, கருங்கல், படிக்கல், நண்டு, நத்தை, நாக வண்டு, கிளிஞ்சி, ஆமை, முட்டை, பண்ணிக் கொம்பு, கலங்கொம்பு, மாட்டு ஆட்டுக் கொம்பு, சங்கு முத்து, சிப்பி முத்து, வயிரம் பச்சை, நீலம், சிவப்பு போன்ற மருத்துவம் சார்ந்த சொற்களுக்கான அகராதியாக சட்டைமுனியார் பாடிய 1204 பாடல்களில் 574 பாடல்கள் கொண்டதாக இச்சுவடி அமைந்துள்ளது. Extent: 45. Size and dimensions of original material: 22cm x 3.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Sattaimuni. Original institution reference: TU_TAMIL_1458_1811.