சட்டைமுனி நிகண்டு

This work of Sattai muni Nighandu dealt dictionary of siddha medical term in 1204 stanzas. வழலை சுத்தி, வெடியுப்பு நீர், சீனச் சுண்ணம், வழலை பிறவி, பூ வழலைப் பெயர்கள், நவச்சாரப் பெயர்கள், சந்திர சாரத்தின் பெயர்கள், உபாசத் துருசு, களங்கின் போக்கு, தாம்பூர செயநீர், கிளிஞ்சு சுத்தி, கிஷாயம், சுண்ணப் போக்கு, கல்லுப்பு சுண்ணம், தாளக சுண்ணம் முதலான பலவற்றினுக்குப் பொருள்தரும் விதமாக சட்டைமுனியார் 1204 பாடல்களில் பாடியதே சட்டைமுனி நிகண்டு ஆகும். Extent: 160. Size and dimensions of original material: 29.5cm x 3.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Sattaimuni. Scribe(s): Azhagapuram Thavasi Aasari Kumaran Ramaswamy Aasari. Original institution reference: TU_TAMIL_1350_1682.