சட்டைமுனி நிகண்டு

This work of Sattai muni Nighandu dealt dictionary of siddha medical term in 1204 stanzas.this manuscript has 1124 songs. வழலை சுத்தி, வெடியுப்பு நீர், சீனச் சுண்ணம், வழலை பிறவி, பூ வழலைப் பெயர்கள், நவச்சாரப் பெயர்கள், சந்திர சாரத்தின் பெயர்கள், உபாசத் துருசு, களங்கின் போக்கு, தாம்பூர செயநீர், கிளிஞ்சு சுத்தி, கிஷாயம், சுண்ணப் போக்கு, கல்லுப்பு சுண்ணம், தாளக சுண்ணம் முதலான பலவற்றினுக்குப் பொருள்தரும் விதமாக சட்டைமுனியார் 1204 பாடல்களில் பாடயதே சட்டைமுனி நிகண்டு ஆகும். இச்சுவடியில் 1124 பாடல்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. Extent: 110. Size and dimensions of original material: 28cm x 4.5cm. Condition of original material: Brittle. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Sattaimuni. Original institution reference: TU_TAMIL_2106-01_2730.