சிவஞான தீபம்

This work Sivagnana Deepam of Revana siddhar belongs to sixteenth century. It has 174 songs in Tamil poetical form kazhinediladi. This work adopted the informations of Sivagnana Siddhiyar, Sivappirakaasam such as diksha, thiruniru, puja process etc. it starts with leaf no 78. சிவஞான தீபம் என்னும் நூல் ரேவண சித்தரால் கி.பி.16ஆம் நூற்றாண்டில் எழுதப்பெற்றது. இதில் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்கள் 174 உள்ளன. இந்நூல் சிவஞான சித்தியார், சிவப்பிரகாசம் ஆகியவற்றைப் பின்பற்றிய வழிநூலாகும். தீக்கை, திருநீறு, ஐந்தெழுத்தின் தத்துவம், பூசை, சிவ நடனம் போன்ற செய்திகள் இச்சுவடியில் கூறப்பெற்றுள்ளன. ஏட்டெண் 78இல் நூல் தொடங்குகிறது. Extent: 27. Size and dimensions of original material: 21cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Revana Siddhar. Original institution reference: TU_TAMIL_0864_1139.