நிதிபெறு தீபம்

This manuscript Nithiperu deepam dealt with finding astronomical details such as boomi parksha, mantra, weekly stars, thithi, treasures etc. பூமி பரிட்சை, அஞ்சனம், மந்திரம், அவிசதம், திரவியம் பங்கு, வார நட்சத்திரம் அறிய, திதி மாதம் அறிய, புதையல்கள் எத்தகைய இடங்களில் இருக்கும் என்பது அறிய போன்றவற்றை அறிவதற்கான முறைகள் பற்றியும் அவற்றை எடுப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் எடுத்துரைப்பதாக நிதிபெறு தீபம் என்னும் இச்சுவடி உரைநடையில் அமைந்துள்ளது. Extent: 23. Size and dimensions of original material: 21cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Agattiyar. Original institution reference: TU_TAMIL_1956_2511.