ஞானானந்த தீபம்

This work Gnantha deepam with 36 stanzas dealt with Saiva Siddhanta thoughts such as methods of praying Lord Siva, relation between thoughts and action, solution for desaire,method of controlling Angry, livlyhood,reality,sin etc. சிவபெருமானின் வழிபாட்டு முறை, சிந்தனைக்கும் செயலுக்கும் உள்ள அறிவுவிடை, இச்சைக்குத் தீர்வு, கோபத்தைக் கட்டுப்படுத்தும் முறை, உலக வாழ்க்கை, நிராசை, எடுத்தக்காரியத்தைச் செய்து முடித்தல், மெய்ஞ்ஞானம் பற்றிய அறிவு, பாவச் செயல் பற்றிய அறிவுச் செய்திகள் போன்ற அறிவு சார்ந்த இறைவழிபாட்டுச் செய்திகள் உணர்த்துவனவாக ஞானானந்த தீபம் என்னும் இச்சுவடி பாயிரம் உட்பட 36 பாடல்களால் அமைந்துள்ளது. Extent: 15. Size and dimensions of original material: 29.5cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Arunachala Swami. Original institution reference: TU_TAMIL_0925_1212.