கும்பமுனி சோதிடம் – சாந்தி தீபம்

Author of this manuscript is Kumbamuni, and dealt with stars, rasi and laknam of men and prediction, when sun, Guru, sevvai, Raghu, kethu, satrun joins with human star in 52 stanzas. ராசி, நட்சத்திரம், லக்னத்தின்படி ஒருவருடைய பிறப்பு, இறப், பலம், பலவீனம், குணங்கள், உடல்வாகு எப்படியிருக்கும் என்பது பற்றியும், ஒரு ராசியுடன் சூரியன், குரு, செவ்வாய், ராகு, கேது, சனி போன்றவை சேர்ந்தால் என்னென்ன பலன்கள் உண்டு என்பதைப் பற்றியும் கும்பமுனி கூறும் 52 பாடல்களின் வழி இச்சுவடி அமைந்துள்ளது. Extent: 11. Size and dimensions of original material: 23cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Kumbhamuni. Original institution reference: TU_TAMIL_0468_0639.