கந்தசஷ்டி கவசம்

This work skanda shashty kavasam is a prayer song on Lord Muruga requsting to protect the human body. Generally it is mentioned as Thirusendur skanda shashty kavasam written by Devaraya swamigal. This work belongs to 19th century. கி.பி.19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தேவராய சுவாமிகளால் முருகப்பெருமான் மீது இயற்றப்பெற்றதே கந்த சஷ்டி கவசம். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்கும் தனித்தனியே கந்தர் சஷ்டி கவசம் இவர் பாடியுள்ளார். என்றாலும், திருச்செந்தூர் சஷ்டி கவசமே எல்லோராலும் பாடப்பட்டு வருகிறது. மனிதனின் உடலில் உள்ள உறுப்புகளையெல்லாம் ஒவ்வொன்றாகச் சொல்லி அவற்றைக் காக்க வேண்டும் என்று முருகப்பெருமானிடம் வேண்டுவதாக இந்நூல் அமைந்துள்ளது. Extent: 11. Size and dimensions of original material: 15cm x 2.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Devaraya swamigal. Original institution reference: TU_TAMIL_0782-01_1005.