தனிப் பாடல்கள்

This manuscript describes the fame of Lord Ganesa, Lord Siva, Lord Muruga, Goddess Unnamulaiamman, goddess Durga and lord Ranganatha. திருவண்ணாமலை செல்வ விநாயகர், அண்ணாமலையார், திருவண்ணாமலை சுப்பிரமணிய சுவாமி, அருணாச்சல ஈஸ்வரர், உண்ணாமுலையம்மன், திருவண்ணாமலை துர்க்கை அம்மன், ஸ்ரீரங்க நாயகர் ஆகியோரின் சிறப்புக்கள் அடங்கிய பாடல்கள் இச்சுவடியில் இடம்பெற்றுள்ளன. Extent: 13. Size and dimensions of original material: 40cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_0675_0862.