அகத்தியர் பூரண சூத்திரம் 216

This manuscript Agathiyar Poorana Suthiram 216 dealt with agama activies, siddhatha thoughts, diksha vidhi, Dynam, Prayanamam etc in 212 stanzas. சுவாதிட்டானம், மணிப்பூரம், அனாகதம், விசுத்தி. ஆக்கினை, அக்னி மண்டலம், சூரிய மண்டலம், சந்திர மண்டலம், ஏகாட்சரம், சிவ தீட்சை பதினொன்றின் விவரம், முப்புச் சுத்தி, தீட்சை செய் மார்க்கம், நூலின் மகத்துவம், நூலின் மார்க்கம், சாப வரலாறு, நூல் சித்தி, நூலீயாமை, சாப நிவர்த்தி, வயிரவர் தியானம், அகஸ்தியர் தியானம், பிராணாயம், நயனக் குறி, மிளகு சுத்தி, ஆதி வஸ்து, அனாதிவஸ்து போன்ற செய்திகள் அகத்தியர் பூரணம் சூத்திரம் 216இல் 212 பாடல்கள் கொண்டதாக இச்சுவடி அமைந்துள்ளது. Extent: 71. Size and dimensions of original material: 21cm x 3.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Agattiyar. Original institution reference: TU_TAMIL_0499_0671.