அகத்தியர் பூரண சூத்திரம் 216

This manuscript Agathiyar Poorna sutra 216 is a siddha medicine work dealt with kanda suththi, Moola suththi, Diksha vidhi etc. கண்ட சுத்தி, மூல சுத்தி, தீட்சை விதி, பூசை விதி, சுன்னம் செய்முறை, மூலத்திற்குக் கசாயம் போன்ற மருந்து செய்முறைகள் பற்றியும் அம்மருந்துகள் குணப்படுத்தும் நோய்கள் பற்றியும் உண்ணும் முறைகள் பற்றியும் அகத்தியர் எடுத்துரைத்த 216 பாடல்களால் ஆனதே அகத்தியர் பூரண சூத்திரம் 216 ஆகும். Extent: 68. Size and dimensions of original material: 19cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Agattiyar. Original institution reference: TU_TAMIL_2005_2577.