மேக நிதானம்

This manuscript Nadi nithanam has 43 songs dealt with various meha (diabetics) diseases and reason for formation of the diseases. It starts with leaf no 122. வருண மேகம், வளைப்பன் மேகம், காளை மேகம், தக்கன் மேகம், வீரராக மேகம், வேந்தன் மேகம், சோதனை நாதன் மேகம், உத்தமன் மேகம் போன்ற மேக நோய்கள் தோன்றுவதற்கான நாடி நிதானம் பற்றி 43 பாடல்களில் எடுத்துரைப்பதாக இச்சுவடி அமைந்துள்ளது.  ஏட்டெண் 122இல் நூல் தொடங்குகிறது. Extent: 2. Size and dimensions of original material: 35.5cm x 5.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_1964-01_2520.