Like pancha purana this work has collection of stanzas from various works dealt with Lord Siva such as Devaram, Thiruvasakam and Periya puranam. தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம் ஆகியவற்றிலிருந்து ஒவ்வொரு பாடலாகத் தேர்ந்தெடுத்து ஓதுவது பஞ்சபுராணம் என்பர். ஆனால் இச்சுவடி மேற்காணும் நூல்களில் தேவாரத்தில் இருந்து திருவிருத்தம், திருத்தாண்டகம், நமச்சிவாயத் திருப்பதிகம், திருவெழுகூற்றிருக்கை, திருப்பூவனம் திருத்தாண்டகம், திருவடித் திருத்தாண்டகம், திருத்தொண்டத் தொகை, திருவாசகத்தில் இருந்து கோயில் மூத்த திருப்பதிகம், திருவிசைப்பாவில் இருந்து திருமாளிகைத் தேவர் அருளிச் செய்த திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம் போன்றவற்றில் உள்ள சில பாடல்களின் தொகுப்பாக நடைமுறையில் உள்ள பஞ்சபுராணத்திலிருந்து இச்சுவடி வேறுபட்டு அமைந்துள்ளது. Extent: 16. Size and dimensions of original material: 16cm x 4.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_0733_0933.
