அதிசூட்சும விளக்கம்

This work dealt with Panchabootha’s nature and five senses to attain Gnana, the sixth knowledge. It also gives details of human body and 108 dacing poses of Lord Siva in 10 stanzas. It starts with leaf no 235. வாசனை, சுவை, பார்வை, தொடுகை, ஒலி ஆகிய ஆறாவது அறிவு சூட்சும புலன்கள் முறையே நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய தத்துவங்களை உள்ளடக்கியது. இந்த ஐந்து சூட்சும புலன்கள் மூலம் ஆறாவது அறிவான ஞானம் பெறும் வழிமுறைகள் பற்றியும், சிவபெருமானின் 108 நடனக் காட்சிகளின் சிறப்பு பற்றியும், மனிதனின் உடல் ரீதியான விளாயட்டுக்கள் பற்றியும் 10 பாடல்களில் இந்நூல் எடுத்துரைக்கிறது. ஏட்டெண் 235இல் நூல் தொடங்குகிறது. Extent: 3. Size and dimensions of original material: 20cm x 3.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Sangarasariyar. Original institution reference: TU_TAMIL_0704-03_0903.