நெஞ்சறி விளக்கம்

This work Nensari Villakkam of Ganapati Dasar dealt with knowledge to understand in poetical format in 104 stanzas. It gives the reality knowledge. It contains 50 stanzas. நெஞ்சறி விளக்கம் என்பது கணபதி தாசர் என்னும் சித்தரால் இயற்றப்பட்ட நூல். இந்நூலில் காப்புச் செய்யுள் ஒன்றும், நெஞ்சு அறியவேண்டிய நெஞ்சறி விளக்கப் பாடல்கள் 100-ம், நூற்பயன் பற்றிக் கூறும் பாடல்கள் மூன்றும்ஆக 104 விருத்தப் பாடல்கள் கொண்டது. எல்லாப் பாடல்களும் தன் நெஞ்சைத் தானே கேட்டுக்கொள்ளும் பாடல்களாக உள்ளன. சித்தி தரும் சித்துக் கருத்துக்கள் எளிய உவமைகளால் உணர்த்துவனவாக இச்சுவடி அமைந்துள்ளது. இதில் 50 பாடல்கள் மட்டுமே உள்ளன. Extent: 26. Size and dimensions of original material: 33cm x 2.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Ganapathy Dhasar. Original institution reference: TU_TAMIL_1309_1637.