திருவாலவாய்க் கட்டளை

This manuscript Thiruvalavaikkattakalai dealt with the Saiva Siddhantha thoughts like pathi, pasu, pasam, its nature, sivatattuva etc. திருவாலவாய்க் கட்டளை என்னும் இந்நூல், பதி, பசு, பாசம் ஆகிய மூன்றின் இலக்கணம், சிவத்துவம், ஞானேந்திரயங்களின் தொழில், கண்மேந்திரியம், தன்மாத்திரை, அந்தக்கரணம், வித்யா தத்துவம், நாடி, குணம், முதலானவைகளின் தொழில், கேவலம், சகலம், சுத்தம் ஆகிய மூன்று வகை அவத்தை, ஆன்ம தரிசனம், ஆன்ம சுத்தி, ஆன்ம இலாபம் போன்ற பல்வேறுபட்ட செய்திகளை எடுத்துரைக்கிறது. Extent: 17. Size and dimensions of original material: 23.5cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_0340_0494.