தத்துவக் கட்டளை

This work thaththuvakkattalai of Shesatri Sivan is a vadhanta philosophical work dealt with pancha boothas, philosophy of the human body, its nature, how to attain ettarnal life. These things are explained with the thoughts of Thirumantiram. அப்பு, வாயு, தேயு, ஆகாசம், பிரத்வி முதலானவற்றின் நிலை, இவற்றுள் ஒன்றனுள் ஒன்று எது அடங்கி இருக்கிறது என்பதற்கான தத்துவங்கள், உடலுறுப்புக்கள் அனைத்தும் ஐம்பூதத்துள் எந்த நிலையில் ஒடுக்கி உள்ளன, இவற்றைத் திருமந்திரப் பாடல்களால் கொண்டு விளக்க முற்படுதல், அன்ன மயம், விஞ்ஞான மயம், பிராண மயம், ஆனந்த மயம் முதலான தத்துவங்கள் பற்றி உரைநடையில் சேஷாத்திரி சிவனாரால் எழுதப்பெற்ற ஒரு தத்துவ நூலே தத்துவக் கட்டளை ஆகும். Extent: 10. Size and dimensions of original material: 17.5cm x 2.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_1917_2454.