மருத்துவ நூல்

This is a siddha medicine manuscript dealt with preparation of sooranams,thailam,lakiyam, tablet, etc., and its usage for various diseases is up to 200 stanzas. It starts with Leaf no.30. Leaf nos 40,44 are missing. நால்வகைச் சூரணம், வல்லாரை சூரணம், அசுவகெந்தித் தயிலம், வில்வாதி தயிலம், சந்தனாதி தயிலம், புளியாரைக் கிறுதம், பொன்னாங்கன்னி கிறுதம் உள்ளிட்ட பல மருந்து செய்முறைகள் பற்றியும் அவை போக்கும் நோய்கள் பற்றியும் எடுத்துரைப்பதாக 200ஆவது பாடல்கள் வரை இச்சுவடி அமைந்துள்ளது. ஏட்டெண் 30இல் நூல் தொடங்குகிறது. ஏட்டெண் 40, 44 ஆகிய ஏடுகள் இல்லை. Extent: 14. Size and dimensions of original material: 37cm x 3.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_1373_1709.