பழநியாண்டவர் ஆனந்தக் களிப்பு

Ananda kalippu means learn the way of attaining the lotus feet of God. This work Palaniyandavar Ananda kalippu has 8 stanzas dealt with fame of muruga, who abode at Palani and the way attain his lotus feet. பேரின்பத்தில் திளைத்து இறைவனை அறிந்து அவனுடன் இரண்டறக் கலக்கும் ஞான அனுபவத்தைப் பெருமகிழ்ச்சியுடன் சொல்வதே ஆனந்தக் களிப்பு. பழனியில் கோயில் கொண்டிருக்கும் முருகப் பெருமான் மீது அவர்தம் தன்மைகள் மற்றும் சிறப்புக்கள் பற்றி 8 பாடல்களில் விளக்கி நிற்கும் நூலே பழநிவேலவர் ஆனந்தக் களிப்பு ஆகும். இந்நூலினை பழநியாண்டவர் ஆனந்தக் களிப்பு என்றும் வழங்குவர். Extent: 5. Size and dimensions of original material: 39cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_1245-02_1564.