பிரமமுனி வைத்திய சூத்திரம்

This is a Siddha medicine work of Bhiramamuni, which dealt with preparation of medicine such as moopu murai, savukkara oil, megarasanga lekiyam, mukkoottu thailam, aritharaparpam, pavalaparpam etc in 381 stanzas. மூப்பு முறை, சவுக்கார எண்ணெய், மேகராசாங்க லேகியம், சர்வ வியாதிக்கு முகக்கூட்டுத் தயிலம், சண்டமாந்தக் குழம்பு, சலக வாதத்துக்கும் அஞ்செண்ணை, வில்வாதிக் குழம்பு, ஆறாத மேகப் புண்ணுக்கு மருந்து, அரிதார பற்பம், பவள பற்பம் போன்ற மருந்துகள் பற்றியும் அவை போக்கும் நோய்கள் பற்றியும் பிரமமுனி கூறியதாக 381 பாடல்களில் செய்திகள் இடம்பெற்றிருக்கின்றன. Extent: 64. Size and dimensions of original material: 38cm 3.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Bhiramamuni. Original institution reference: TU_TAMIL_0810-01_1052.