பிரமமுனி வைத்திய சூத்திரம் 300

This is a Siddha medicine manuscript of Bhiramamuni dealt with preparation of siddha medicines such as meha rasanga thailam, senkottai vallathi, sandamarutha kulambu, anchennai thailam for vada suddha vallathi thailam etc in 380 stanzas. மேக ராசாங்க எண்ணெய், செங்கொட்டை வல்லாதி, சண்டமாருதக் குழம்பு, வாதத்துக்கு அஞ்செண்ணெய் தயிலம், சுத்த வல்லாதி எண்ணெய், மகா மேககிருதம், எழுவகை பிணிகளுக்கு எண்ணெய், ஆறாத மேகப் புண்ணுக்குப் புரை போன்ற மருந்து செய்முறைகள் பற்றியும் அவை போக்கும் நோய்கள் பற்றியும் பிரமமுனி எடுத்துரைத்த 380 பாடல்களில் இச்சுவடி அமைந்துள்ளது. Extent: 81. Size and dimensions of original material: 29cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Bhiramamuni. Original institution reference: TU_TAMIL_0833_1104.