சனீசுவரன் தோத்திரம்

This work dealt with the star satrun’s effect on Astrology in 10 stanzas. It also given the problems of a person during satrun’s effects explained in literature. It starts with leaf no 12. சனி பகவான் ஆட்சி நடந்தால் உலக மக்களுக்கு என்னவெல்லாம் நடக்கும் என்பதை இலக்கியக் கதாபாத்திரங்கள் பட்ட இன்னல்களை எடுத்துக் கூறி அவ்வாறு என்னை ஆக்க வேண்டாம் என்று சனி பகவானை வேண்டுவதாக அமைந்த 10 பாடல்களால் ஆனதே இந்நூல். ஏட்டெண் 12இல் நூல் தொடங்குகிறது. Extent: 5. Size and dimensions of original material: 15cm x 2.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_0782-02_1006.