அகத்தியர் சூத்திரம் 30

This manuscript is dealt with siddha medicne and explains preparation of kumbahasiyatharam, kumbathyapooneer, kumbasaththavalam, etc. in 65 stanzas. The work starts with leaf no.19. கும்பசிஹசியதாரம், கும்பதயப் பூநீர், கும்பசயத்தவளம், கும்பசய வாழ்க்கை, கும்பரசீத செயநீர், கும்பநய அமிழ்தல், கும்பரசீத சீதச் சுன்னம் போன்ற மருந்துகள் பற்றியும், ஒவ்வொரு பாடலின் இறுதியில் ஒரு நீதிக் கருத்து கொண்ட 65 பாடல்களால் ஆனதாக இந்நூல் அமைந்துள்ளது. பாட்டெண் 4லும் ஏட்டெண் 19லும் நூல் தொடங்குகிறது. Extent: 22. Size and dimensions of original material: 28cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Agattiyar. Original institution reference: TU_TAMIL_0542-0714.