This manuscript is a Sthalapuranam of Vallolipuththur near Kumbakonam. It is also called as Arathanapuram. it has 20 divisions with 525 stanzas. the work start with leaf no165. இறைவன் அர்ச்சுனனின் வாளை ஒளித்து வைத்த தலம் ஆதலின், வாள் + ஒளி + புத்தூர் என்பது வாளொளிபுத்தூர் எனப்பட்டது. வாசுகி பூசித்து, இறைவனுக்கு அணியாயிற்று. திருமால் மாணிக்கத்தை வைத்துப் பூசித்தமையால் அரதனபுரம் என்று அழைப்பர். வைதீஸ்வரன் கோயிலுக்கு மேற்கே, திருப்புன்கூர் வழியாக, கும்பகோணம் செல்லும் வழியில் இவ்வூர் உள்ளது. இத்தலத்தைப் பற்றிய புராணமே இச்சுவடி. இதில், நைமிசப் படலம், அரநபுரப் படலம், குசகேது முத்தியடைந்த படலம், துர்க்கை தவம்புரி படலம், வரம் பெறும் படலம், பிரமன் சிருட்டிபெறு படலம், வன்மீகப் படலம், வாளொளிபுற்றூர்ப் படலம் போன்ற 20 படலங்களில் பாயிரம் உள்பட 525 திருவிருத்தங்களால் இந்நூல் அமைந்துள்ளது. ஏட்டெண் 165இல் நூல் தொடங்குகிறது. Extent: 129. Size and dimensions of original material: 22cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Meenakshisundaram Pillai. Original institution reference: TU_TAMIL_0445_0613.
