திருமூலர் 200

This work is dealt with Siddha medicine of Thirumoolar. It explains preparation of thailams, moopu, sunnam etc., information, and diseases to be controlled in 201 stanzas. திருமூலர் கூறிய முன்கல்லுப்புத் தயிலம், பூக்குரி சிவஉப்பு, கோசவிஷம், கோசபீசம், முப்பு, சுன்னம், அறுவகை நீர், அரிதாரச் சுன்னம், மத்தியுப்பு, வள்ளை, முப்பு கற்பம், வல்லாரைக் கற்பம் போன்ற மருந்துப் பொருள்களால் செய்யப்படும் மருந்துகள் பற்றியும், அம்மருந்தும் போக்கும் நோய்கள் பற்றியும் 201 பாடல்களில் இந்நூல் எடுத்துரைக்கிறது. Extent: 23. Size and dimensions of original material: 19cm x 3.5cm. Condition of original material: good. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Thirumoolar. Original institution reference: TU_TAMIL_2072_2677.